'Mouname unnidam' by Vidyasagar, ft. Srinivas



















காற்று அவள் முகம் அலையென வருடி என் விரல் நுனியென அவள் சிந்தும் சிறுநாணம் உதிரிப்பூக்களாய் என் உள்ளங்கையில் மட்டும் - நினைவாய், நகரா நொடியாய், அவள் தொட வரும் வெப்பமாய்.. ** You might enjoy looking at the pictures while listening to this number. Hit play. :)
'Mouname unnidam' by Vidyasagar, ft. Srinivas