கனவாக நீ எனை சேரும்முன் காற்றிலே வருமே உன் ஞாபகம் கண்மூடி அதை நான் பருகவே வான்மழை பொழியுமே நினைவெல்லாம் நீயே..